விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் மயிலம் சிவக்குமார் நீக்கம் -ராமதாஸ்,.புதிய மாவட்ட செயலாளராக புகழேந்தியை நியமித்து ராமதாஸ் உத்தரவு,.பாமக பொருளாளர் சையது மன்சூர் உசைனை நியமித்திருந்தார் ராமதாஸ்,.ராமதாஸின் அறிவிப்பை மறுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டார் அன்புமணி.