47
47

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ்.. அடுத்த மாதம் 10-ம் தேதி அறிமுகம் என தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ், அடுத்த மாதம் 10-ம் தேதி அறிமுகம் என தகவல் வெளியாகி உள்ளது.
Published on: 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரிஸ், அடுத்த மாதம் 10-ம் தேதி அறிமுகம் என தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் மாடல்கள் போன்ற சாதனங்களை சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv