31
31

அதிகாரியா நீ? ஏன் வீடியோ எடுக்குற? - செய்தியாளரை மிரட்டிய பெண்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிவறையில் அதிக கட்டணம் வசூல்
Published on: 

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிவறையில் அதிக கட்டணம் வசூல் ,

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் கூடிய பலகையை மறைத்து விட்டு சிறுநீர் கழிக்க ரூ.10 வசூல் ,

ரூ.3 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.10 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு,

வீடியோ எடுத்த நிருபரை பார்த்து, அதிகாரியா நீ? ஏன் வீடியோ எடுக்குற? என பெண் மிரட்டல்,

பொதுக் கழிவறையை டெண்டர் எடுத்துள்ள பெண் ஒருவர் நிருபருக்கு மிரட்டல்.

newstamil.tv