ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து வழக்கு, விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆவதால் இரக்கம் காட்ட வேண்டும் என மனு.
3
3
Published on: 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து வழக்கு,

விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்,

குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆவதால் இரக்கம் காட்ட வேண்டும் என மனு,

பொதுமக்களின் அமைதியே முக்கியம் என நீதிபதிகள் பதில்.

newstamil.tv