35
35

இராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. வாகனத்தில் இருந்த 4 இராணுவ வீரர்கள் பலி: 2 பேர் கவலைக்கிடம்

ஜம்மு காஷ்மீரில் பந்திப்போரா மலைப்பகுதியில் ராணுவ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
Published on: 

ஜம்மு காஷ்மீரில் பந்திப்போரா மலைப்பகுதியில் ராணுவ வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மோசமான வானிலை காரணமாக பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த 4 வீரர்கள் பலியான நிலையில்,

2 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

newstamil.tv