008
008

கலைஞர் நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயம்.. அண்ணா அறிவாலயத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயம் அண்ணா அறிவாலயத்தில் மக்களின் பார்வைக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Published on: 

கலைஞர் நூற்றாண்டை ஒட்டி மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட 100 ரூபாய் நாணயம் அண்ணா அறிவாலயத்தில் மக்களின் பார்வைக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் நாணயத்தின் விலை பத்தாயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து நாணயத்தை வாங்கி செல்கின்றனர்.

newstamil.tv