Ashwin
Ashwin

சிஎஸ்கே அணியிலிருந்து அஸ்வின் விலகலா?தனது கையில் எதுவுமே இல்லை - அஸ்வின்

சிஎஸ்கே அணியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியான நிலையில் தனது கையில் எதுவுமே இல்லை என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறினார்.
Published on: 

சிஎஸ்கே அணியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியான நிலையில் தனது கையில் எதுவுமே இல்லை என கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறினார்.

ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனும், சிஎஸ்கே அணியிலிருந்து அஸ்வினும் பரஸ்பரம் மாறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில்,

இது வதந்தி என அஸ்வின் தெரிவித்தார்.

newstamil.tv