15
15

கல்யாண பார்ட்டியில் கணவருடன் அசத்திய கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

நடிகை கீர்த்தி சுரேஷ் கல்யாண பார்ட்டியில் தமிழ் பெண் போல உடை அணிந்து கொண்டாடிய புகைப்படங்களை, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Published on: 

நடிகை கீர்த்தி சுரேஷ் கல்யாண பார்ட்டியில் தமிழ் பெண் போல உடை அணிந்து கொண்டாடிய புகைப்படங்களை, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் கணவருடன் பல்வேறு புகைப்படங்களுக்கு ஜாலியாக போஸ் கொடுத்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், நண்பர்களுடன் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

newstamil.tv