10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல்.. ஜம்மு காஷ்மீரில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு
ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு
Published on: 

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.

newstamil.tv