5
news
12வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி.. துரிதமாக செயல்பட்டு இருவர் மீட்டதன் திக் திக் காட்சிகள்
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற நபரை, இருவர் துரிதமாக செயல்பட்டு மீட்டதன் திக் திக் நிமிட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

