39
39

சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் தர்ணா.. வழக்கு தொடர்பாக செல்லும் வழக்கறிஞர்களை அவமதிப்பதாக புகார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on: 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கு தொடர்பாக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் வழக்கறிஞர்களை அவமதிப்பதாகவும்,

பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான விசாரணைகளை வேண்டுமென்றே ஒத்திவைப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

newstamil.tv