New Project (35)
news
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் அலைச்சறுக்கு போட்டி... அமெரிக்க வீரர் கோலாபிண்டோ அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீரர் கோலாபிண்டோ ((Colapinto )) அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

