பாபு தொடர்: மகாராஷ்டிர அணியில் ருதுராஜ், பிரித்வி ஷா... 17 பேர் கொண்ட மகாராஷ்டிரா அணி அறிவிப்பு

buchi-babu தொடருக்கான மகாராஷ்டிர அணியில் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Babu Series
Babu Series
Published on: 

buchi-babu தொடருக்கான மகாராஷ்டிர அணியில் ருதுராஜ் கெய்க்வாட், பிரித்வி ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 9 வரை புச்சி பாபு தொடர் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கான மகாராஷ்டிர அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மகாராஷ்டிர அணியின் கேப்டனாக அங்கித் பவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

newstamil.tv