பஹல்காம் தாக்குதல்.. வெளியான தீவிரவாதியின் முதல் புகைப்படம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் -முதல் புகைப்படம் வெளியானது
22
22
Published on: 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் -முதல் புகைப்படம் வெளியானது,

சுற்றுலாப் பயணிகளை சுட்டபடி துப்பாக்கியுடன் தீவிரவாதி ஓடுவது போன்ற புகைப்படம் வெளியானது,

பஹல்காம் தாக்குதலுக்கு சைஃபுல்லா கசூரி என்ற தீவிரவாதி மூளையாக செயல்பட்டது அம்பலம்,

காஷ்மீரை அமைதியாக இருக்க விடப் போவதில்லை என சைஃபுல்லா கசூரி மிரட்டியதாக தகவல் .

newstamil.tv