பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் பாடியுள்ள காஜூமா பாடலை படக்குழு வெளியிட்டது..பிக் பாஸ் 5-வது சீசன் வின்னர் ராஜூ ஜெகன் மோகன் கதாநாயகான அறிமுகமாகும் படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார்..இதில் ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.