34
34

ஐபிஎல் 2023 தொடரின் மூலம் பிசிசிஐ ரூ.11,769 கோடி.. முந்தைய ஆண்டை விட ரூ.5,120 கோடி கூடுதல் வருவாய்..

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மூலம் பிசிசிஐ-க்கு 11 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Published on: 

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மூலம் பிசிசிஐ-க்கு 11 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 6 ஆயிரத்து 400 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், 2023-ல் 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாயை பிசிசிஐ ஈட்டியுள்ளது.

newstamil.tv