பாஜக மாநில தலைவர் பதவி - காய் நகர்த்தும் தமிழிசை

தமிழக பாஜக தலைவர் பதவிக்காக தமிழிசை டெல்லி சென்று வந்ததாக தகவல், பாஜக மாநில தலைவர் பதவிக்காக தமிழிசை சவுந்தரராஜன் காய் நகர்த்தி வருவதாக தகவல்,
24
24
Published on: 

தமிழக பாஜக தலைவர் பதவிக்காக தமிழிசை டெல்லி சென்று வந்ததாக தகவல்,

பாஜக மாநில தலைவர் பதவிக்காக தமிழிசை சவுந்தரராஜன் காய் நகர்த்தி வருவதாக தகவல்,

அண்ணாமலையின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதை அடுத்து பதவியை கைப்பற்ற திட்டம,

தனக்கு நெருக்கமான டெல்லி லாபியை கொண்டு தலைவர் பதவிக்கு காய் நகர்த்துவதாக தகவல்,

அண்ணாமலைக்கு எதிராகவும் டெல்லி தலைமையிடம் தமிழிசை காய் நகர்த்துவதாக தகவல்.

newstamil.tv