11
11

தமிழர்கள் மீதான பாஜகவினர் வன்மம் - முதல்வர்

2024-இல் பா.ஜ.க. மத்திய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!"
Published on: 

2024-இல் பா.ஜ.க. மத்திய அமைச்சர் ஷோபா: "தமிழர்கள் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள்!",

2025-இல் பா.ஜ.க. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்: "தமிழர்கள் நாகரிகம் இல்லாதவர்கள்!",

இப்படியெல்லாம் பேசிவிட்டுப் பின்பு வருத்தம் தெரிவித்தாலும், வன்மம் வெளிப்பட்டு விட்டது,

தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டு விட்டது - முதலமைச்சர்.

newstamil.tv