மலர்ந்தது புத்தாண்டு 2025.. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வாழ்த்து

2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025 புத்தாண்டு பிறந்துள்ளது. அதனை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
02
02
Published on: 

2024-ம் ஆண்டு முடிவடைந்து 2025 புத்தாண்டு பிறந்துள்ளது. அதனை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

புதிய ஆண்டு அனைவருக்கும் சிறந்த ஆண்டாக அமைய வேண்டும் என ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.

newstamil.tv