2
2

கொதிக்கும் தமிழ்நாடு.. இப்பவே இப்படியா??

தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4 செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது
Published on: 

தமிழகத்தில் அநேக இடங்களில் இயல்பிலிருந்து 2-4 செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது,

இன்று முதல் 9ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரகூடும்,

திருப்பத்தூரில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு -ஃபாரன்ஹீட்டில் 102 டிகிரியாக பதிவு.

newstamil.tv