தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து டெல்லி காவல்துறையினர் தீவிர சோதனை, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு சோதனை , டெல்லி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணை.
35
35
Published on: 

டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்,

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து டெல்லி காவல்துறையினர் தீவிர சோதனை,

தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு சோதனை ,

டெல்லி காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணை.

newstamil.tv