news
ஆஸி., எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்.. இந்திய அணியில் ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார்-ஹைடன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ரிஷப் பந்த் முக்கியமான வீரராக இருப்பார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

