32
news
பன் பட்டர் ஜாம் திரைப்படத்தின் டீசர் வெளியானது.. பிக்பாஸ் ராஜு கதாநாயகனாக அறிமுகமாகும் படம்
பிக்பாஸ் புகழ் ராஜு ஜெகன் மோகன் கதாநாயகனாக அறிமுகமாகும், பன் பட்டர் ஜாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் புகழ் ராஜு ஜெகன் மோகன் கதாநாயகனாக அறிமுகமாகும், பன் பட்டர் ஜாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ராகவ் மிர்தாத் இயக்கத்தில் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் Gen-Z படமாக உருவாகியுள்ள இந்த படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது.

