13
13

நடு ரோட்டில் டயர் வெடித்து பற்றி எரிந்த கார் - பரபரப்பு காட்சிகள்...

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.
Published on: 

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு,

திருவண்ணாமலையிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது காரில் தீப்பற்றியது,

தீப்பற்றிய காரில் பயணம் செய்த மூன்று பெயர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

newstamil.tv