48
48

பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை ஆலோசனை

பஹல்காம் தாக்குதல் - நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
Published on: 

பஹல்காம் தாக்குதல் - நாளை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்,

நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது மத்திய அமைச்சரவை,

காஷ்மீர் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஆலோசனை,

பஹல்காம் தாக்குதலுக்கான பதிலடி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்,

பாகிஸ்தான் மீது மேலும் சில பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட வாய்ப்பு.

newstamil.tv