9
9

ஓட்டுநர், நடத்துனருக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
Published on: 

தமிழகத்தில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ,

8 போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு,

ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

newstamil.tv