17
news
ஆஜராக முடியாது.. முடிஞ்சத பாத்துக்கோ.. - பிரஸ்மீட்டில் சீமான் பரபரப்பு
நாளைக்கு விசாரணைக்கு வரமுடியாது, என்ன செய்வீர்கள்? - சீமான்.
சம்மன் ஒட்டி விசாரணைக்கு அழைப்பதால் எனக்கு அசிங்கமில்லை - சீமான்,
ஆட்சியாளர்கள்தான் அவர்களது செயலால் அசிங்கப்பட போகிறார்கள் - சீமான்,
பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்முறை வழக்கில் ஏன் இவ்வளவு தீவிரம் காட்டவில்லை?-சீமான்,
நான் விசாரணைக்கு வருவேன் என்று கூறிவிட்டேன், எங்கும் ஓடிவிடமாட்டேன் -சீமான்,
நாளைக்கு விசாரணைக்கு வரமுடியாது, என்ன செய்வீர்கள்? - சீமான்.

