நற்பெயருக்கு களங்கம் என்ற பிரிவில் அதிமுக ஐடி விங் மீது வழக்குப்பதிவு

ராயப்பேட்டை EA மாலில் போராட்டம் நடத்திய அதிமுக ஐடி விங் பிரிவினர் மீது வழக்குப்பதிவு, "Save Our Daughters" என்ற வாசகங்கள் பொருந்திய பதாகைகளுடன் போராடினர்,
29
29
Published on: 

ராயப்பேட்டை EA மாலில் போராட்டம் நடத்திய அதிமுக ஐடி விங் பிரிவினர் மீது வழக்குப்பதிவு,

"Save Our Daughters" என்ற வாசகங்கள் பொருந்திய பதாகைகளுடன் போராடினர்,

அதிமுகவை சேர்ந்த 25 பேர் மீது அண்ணா சாலை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு,

பிறரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு,

போராட்ட வீடியோவை வைத்து அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

newstamil.tv