New Project - 2025-05-19T071907
news
மத்திய அரசின் தேர்தல் வியூகம் தேர்தல் கமிஷனை மாற்றுவது... தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி
மத்திய அரசு தனது தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷனை மாற்றிக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் அவர்களுடன் அதிமுக கைகோர்த்துக் கொண்டிருப்பதாகவும் திமுக எம்.பி கனிமொழி சாடியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அவர், சிலர் புதிதாக அரசியலில் நுழைந்து பாஜகவிற்கு எதிராக பேசுவது போல் பேசி, அவர்களுக்கு எதிரான வாக்குகளை திசை திருப்புவதாகவும் தெரிவித்தார்.