41
41

சாம்பியன்ஸ் டிராபி : பாக்., செல்லுமா இந்தியா?.. மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் - பிசிசிஐ துணைத் தலைவர்

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்காக அங்கு இந்திய அணி செல்வது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
Published on: 

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்காக அங்கு இந்திய அணி செல்வது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், சர்வதேச சுற்றுப்பயணங்களுக்கு எப்போதும் மத்திய அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றுச் செல்வதே தங்கள் கொள்கை என்றார்.

newstamil.tv