5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
rain
rain
Published on: 

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணிப்பு
வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை
தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் தகவல்

newstamil.tv