24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1
1
Published on: 

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னும் மழை எச்சரிக்கை நீடிப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

newstamil.tv