வெள்ளிக்கிழமை நீலகிரி, கோவை, தேனி, குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது..இதேபோல் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.