27
27

56 ஆயிரம் வாக்குகள் பெற்றார் சந்திரகுமார்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிமுகம், 8ஆம் சுற்று முடிவில் சந்திரகுமார் 55,905 வாக்குகள் பெற்றார், ந.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி 12 ஆயிரத்து 28 வாக்குகளைப் பெற்றுள்ளார், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிமுகம்.
Published on: 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிமுகம்,

8ஆம் சுற்று முடிவில் சந்திரகுமார் 55,905 வாக்குகள் பெற்றார்,

ந.த.க. வேட்பாளர் சீதாலட்சுமி 12 ஆயிரத்து 28 வாக்குகளைப் பெற்றுள்ளார்,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிமுகம்.

newstamil.tv