8
8

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3.. பிரக்யான் ரோவர் புகைப்படங்களை பகிர்ந்த இஸ்ரோ

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது
Published on: 

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது. விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம் தான். இந்த நிலையில், நிலவில் இந்தியா கால்பதித்த ஆகஸ்ட் 23-ந் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, பிரக்யான் முதன்முதலில் நிலவில் கால் பதித்தது, அதன் NAVIGATION கேமராக்கள், விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் இறங்க தயாரானது உள்ளிட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

newstamil.tv