செம்பரம்பாக்கம் - 4,000 கன அடி நீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 4,000 கன அடி நீர் திறப்பு. ஏற்கனவே 1,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு. எரி நீர் திறப்பை ஒட்டி அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்.
32
32
Published on: 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 4,000 கன அடி நீர் திறப்பு.

ஏற்கனவே 1,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு.

எரி நீர் திறப்பை ஒட்டி அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்.

newstamil.tv