35
news
நடிகர் சங்கத்துக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை நீட்டித்ததை எதிர்த்து வழக்கு
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை நீட்டித்ததை எதிர்த்து வழக்கு,
மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து வழக்கு,
நடிகர் சங்கம், தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி பதிலளிக்க உத்தரவு,
மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு,
ஜூன் 4ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம்.

