25
25

தமிழக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டார் முதலமைச்சர்!

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
Published on: 

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்,

மாநில திட்டக் குழுவினர் சார்பில் தயாரிக்க பொருளாதார ஆய்வறிக்கை சமர்பிப்பு ,

தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிட்டது,

நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு.

newstamil.tv