8
news
ஆளுநர் மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு
தமிழக அரசின் அனைத்து திட்டங்களுக்கும் எதிராகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் - முதலமைச்சர்.
தமிழக அரசின் அனைத்து திட்டங்களுக்கும் எதிராகவே ஆளுநர் செயல்பட்டு வருகிறார் - முதலமைச்சர்,
அரசுக்கு எதிராக செயல்படுவதையே ஆளுநர் தனது வேலையாக கொண்டுள்ளார் என முதல்வர் புகார்,
ரூ.1,000 கோடியில் செயல்படுத்தப்படும் திட்டங்களால் வடசென்னை வளர்ந்த சென்னையாக மாற்றப்படும்,
தந்தை பெரியாரை அவமதிக்கும் யாருக்கும் தான் மரியாதை கொடுக்க விரும்பவில்லை - முதலமைச்சர்.

