31
31

ரூ.115.58 கோடி மதிப்பில் 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்.. ரூ.5.22 கோடியில் அயனாவரம் சலவைக் கூடத்துக்கும் முதல்வர் அடிக்கல்

சென்னையில் கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
Published on: 

சென்னையில் கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் ரூ.115.58 கோடி மதிப்பிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.5.22 கோடியில் அயனாவரம் சலவைக் கூடம் மற்றும் நியாயவிலைக் கடைக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். அதுமட்டுமின்றி, கொளத்தூர் உணவுப்பொருள் வழங்கல் மண்டல உதவி ஆணையர் அலுவலகம் மற்றும் கொளத்தூர் புதிய வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட 4 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

newstamil.tv