5
5

அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்.. தரம் உயர்த்தப்பட்ட மாநில அவசரகால செயல்பாட்டு மையம் திறப்பு..

அமைச்சரவை மாற்றம் குறித்து தமக்கே தகவல் வரவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
Published on: 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்

சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில் இன்று (22.08.2024) வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 5.12 கோடி ரூபாய் செலவில் 10,000 சதுர அடி பரப்பில் 24 மணி நேரமும் செயல்படும் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக (Multi Hazard Early Warning Centre) தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை திறந்து வைக்கிறார்கள்.

newstamil.tv