22
22

ஆளுநருடன் தலைமை செயலாளர் முருகானந்தம் சந்திப்பு.. மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடைபெற்றதாக தகவல்

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமை செயலாளர் முருகனாந்தம் நேரில் சந்தித்தார்.
Published on: 

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தலைமை செயலாளர் முருகனாந்தம் நேரில் சந்தித்தார். தமிழக அரசின் தலைமை செயலாளராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், மரியாதை நிமித்தமாகவும், வாழ்த்து பெறுவதற்காகவும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

newstamil.tv