யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. . சகுனி படத்தை இயக்கிய சங்கர் தயால் தான் இந்த படத்தையும் இயக்கினார். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது..அதன்படி வரும் 24 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.