22
news
சுமார் 60 மணி நேரமாக இடிபாடுகளுக்குள் போராட்டம்.. 4 பேரை உயிருடன் மீட்டது சீனாவின் மீட்புக் குழு
மியான்மரில் சுமார் 60 மணி நேரமாக இடிபாடுகளுக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த 4 பேரை சீனா மீட்பு குழு போராடி உயிருடன் மீட்டது.
மியான்மரில் சுமார் 60 மணி நேரமாக இடிபாடுகளுக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த 4 பேரை சீனா மீட்பு குழு போராடி உயிருடன் மீட்டது.
மியான்மரில் குவிந்துள்ள சீனாவின் மீட்பு குழு வீரர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முதலில் சிறுமியை மீட்ட குழு, அவரின் வழிகாட்டுதலின் படி மேலும் சிலரை மீட்டது.

