சீன புத்தாண்டு-சிவப்பு நிறத்தில் ஜொலித்த அடையாள சின்னங்கள்.. டோக்கியோ கோபுரம், எம்பயர் கட்டடம் சிகப்பு நிறத்தில் காட்சி

சீன புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள அடையாள சின்னங்கள் சிவப்பு நிறத்தில் ஒளிர செய்யப்பட்டன.
4
4
Published on: 

சீன புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கிலும் உள்ள அடையாள சின்னங்கள் சிவப்பு நிறத்தில் ஒளிர செய்யப்பட்டன.

ஜப்பானில் உள்ள டோக்கியோ கோபுரம், நியூயார்க்கின் எம்பயர் ஸ்டேட் கட்டிடமும் இரவு சிவப்பு நிறத்தில் ஜொலித்தது. அத்துடன் சீனாவின் பல பகுதிகளில் ஆடல் பாடல்களுடன் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.

newstamil.tv