26
26

6-ஆம் வகுப்பு மாணவனை கண்மூடித்தனமாக அடித்த வகுப்பாசிரியர்.. சிசிடிவி காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர்

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில், 6-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Published on: 

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில், 6-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொல்லகுடம் நகரில் உள்ள மானசா விகாசா பள்ளி ஆசிரியர், சக மாணவர்கள் மத்தியில் அந்த மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார்.

newstamil.tv