6
news
அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் ரூ.7.5 கோடி வசூல்.. வெற்றியை சக்சஸ் மீட்டுடன் கொண்டாட படக்குழு முடிவு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படம் 4 நாட்களில் 140 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியான 3 நாட்களில் சிவகார்த்திகேயன் படம் ரூபாய் 100 கோடி வசூல் என்ற இலக்கை அடைந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படம் 4 நாட்களில் 140 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படம் வெளியான 3 நாட்களில் சிவகார்த்திகேயன் படம் ரூபாய் 100 கோடி வசூல் என்ற இலக்கை அடைந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் அமரன் திரைப்படம் 7 புள்ளி 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

