2
news
வந்துட்டான்யா வந்துட்டான்யா...மெல்ல உயரும் வெப்பநிலை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு, சென்னையிலும் அதிகபட்சமாக 31 முதல் 32 டிகிரி செல்சியஸாக பதிவாக கூடும் - வானிலை மையம், கடந்த 24 மணிநேரத்தில் செண்டி மீட்டர் அளவுக்கு மழை எதுவும் பதிவாகவில்லை -வானிலை மையம்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு,
சென்னையிலும் அதிகபட்சமாக 31 முதல் 32 டிகிரி செல்சியஸாக பதிவாக கூடும் - வானிலை மையம்,
கடந்த 24 மணிநேரத்தில் செண்டி மீட்டர் அளவுக்கு மழை எதுவும் பதிவாகவில்லை -வானிலை மையம்,
தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் இருக்கும்.

