16
16

தண்டவாளத்தில் கான்கிரீட் கற்கள் : போலீசார் விசாரணை

குமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கற்கள்
Published on: 

குமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கான்கிரீட் கற்கள்,

கன்னியாகுமரி-மங்களூர் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் பாதியில் நிறுத்தம்,

தண்டவாளத்தில் கற்களை அகற்றிய பின்னர் அரைமணி நேரம் தாமதமாக புறப்பட்ட ரயில்,

தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார் என ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை.

newstamil.tv