சாலைகளில் தண்ணீர் தேங்குவதற்கு கண்டனம்.. வித்தியாசமான முறையில் கம்யூனிஸ்ட் தலைவர் போராட்டம்

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் தண்ணீர் தேங்குவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினார்.
22
22
Published on: 

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் தண்ணீர் தேங்குவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினார். சாலையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் அமர்ந்ததுக்கொண்ட அவர் மீது இருவர் சேற்றை அள்ளிக்கொட்டிய வீடியோ வெளியாகியுள்ளது.

newstamil.tv